DCPU Coimbatore Assistant Cum Data Entry Operator
கோயம்புத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு (DCPU Coimbatore) 2025ஆம் ஆண்டிற்கான Assistant Cum Data Entry Operator (ADEO) பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 12ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் கணினி செயல்பாடுகளில் திறமை பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி: 15 டிசம்பர் 2025 இந்த கட்டுரையில் தகுதி, வயது வரம்பு, சம்பளம், காலியிட விவரம், தேர்வு முறை, மற்றும் விண்ணப்பிக்கும் நடைமுறை ஆகிய அனைத்தும் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. DCPU கோயம்புத்தூர் … Read more